வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

சே குவேராவின் பொன் வரிகள் -CHE QUARA QUOTS

1)நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை எனது தோழர்கள் எடுத்துகொள்வார்கள் அப்போது தோட்டாக்கள் வெடித்து சிதறும் 2) விதைத்துகொண்டே இரு விழுந்ததால் மரம் இல்லையேல் உரம்.
3) எல்லா மனிதர்களுக்கும் தேவை "மனிதம் அன்பு "இவை இரண்டும் கிடைகின்ற வரை நாம் போராடிகொண்டே இருக்கவேண்டும். 1.NAAN IRANTHAPIRAGU EN THUPPAKKIYAI EN THOAZHARGAL EDUTHTHUKOLVARGAL APPOTHU THOTTAKKAL SEERI PAAYUM. 2.VITHAITHUKONDE IRU VILAINTHAAL MARAM ILLAYEAL URAM. 3.ELLAA MANITHARGALUKKUM MANITHAM,ANBU ITHU SAATHTHIYAMAAGUM VARAI NAAM PORAATIKONDE IRUKKA VENDUM.

Dr.APJ.அப்துல்கலாம் அவர்களின் கடைசி நிமிடங்கள்:'

கலாம் அய்யா அவர்களின் கடைசி நிமிடங்கள் :
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் மரணத்திற்கு முன் நடந்த சம்பவம் இது ,கலாம் அய்யா (indian intitude of management) ஒரு கல்லூரி விழாவிற்கு மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தார் ,வரவேற்பு பலமாக இருந்தது, அப்போது கல்லூரி நுழைவாயிலில் செல்லும்போது அவரின் வரவேற்பு ,பாதுகாப்பிற்காக ஒரு தவாரி நின்றுகொண்டிருந்தார் , கார் ஓட்டுநரிடம் கார் நிறுத்தும் படி சொன்னார், அந்த தவாரியிடம் கலாம் அய்யா கேட்கிறார் "ஏன் வெயிலில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் " அமருங்கள் என்றார் அதற்கு அவர் பரவா இல்லை அய்யா என்றார் ,சாப்பிடிர்களா சொல்லுங்கள் ,இல்லை என்றால் வாங்கிகொண்டு வர சொல்கிறேன் என்றார் ,இல்லை அய்யா நான் சாப்பிட்டுவிட்டேன் என்றார் ,ஏன் காலையில் இருந்து நின்றுகண்டே இருக்கிறீர்கள் சிறிது நேரம் உட்காரவேண்டியது தானே என்று கூறினார், அவர் பரவா இல்லை அய்யா உங்களுக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் நிற்க நான் தயார் என்றார் ,இது நடந்தது அவர் இறுதிநொடிகளுக்கு முன்பு ,அவர் கடைசியாக இறுதி நேரம் வரை இவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவராகவே இருந்துள்ளார். இவரைபோன்ற தன்னம்பிக்கை மிகுந்த மனிதரை நாம் இனி கான இயலாது...
இந்த பதிவு படித்தமைக்கு நன்றி ,உங்களது கருத்து கம்மென்டில் பதிவு செய்யவும் .

வியாழன், 11 பிப்ரவரி, 2021

மாவீரன் பகத் சிங் பொன்மொழிகள் -BHAGATH SINGH IN QUOTS (septemper 1907 -march 23 1931)

1. கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவதே மேல்...

 2. தனிநபர்களைக் கொல்வது எளிது ஆனால் உங்கள் கருத்துக்களைக் கொல்ல முடியாது. 

3. கேளாத செவிகளைத் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது
4. நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள் இந்த உலகைப் பிரகாசிக்கச் செய்யும்.

 5. எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது. மனிதனின் மூளையை முடமாக்கி அவனைப் பிற்போக்கில் தள்ளிவிடும்.
Ideals and opinions 1 Communism 2 Atheism 3 "Killing the ideas" (septemper 1907 -march 23 1931)

புதன், 10 பிப்ரவரி, 2021

கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் stephen hawking books - there is no gods this is say for scientist stephen hawking

the stephen hawking. நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் என்று கூறியவர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார். “கடவுள் என்று யாரும் இல்லை”- தன் இறுதி புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் There-is-no-God---says-Stephen-Hawking-in-final-book 'கடவுள் என்று யாரும் இல்லை' என தனது கடைசி புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் என்று கூறியவர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார். தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு. தனது 76வது வயதில் கடந்த மார்ச் மாதம் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். இந்நிலையில் இறப்பதற்கு முன்பு இவர் தொகுத்த பல தகவல்கலை திரட்டி Brief Answers to the Big Questions என்ற புத்தகத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி புத்தகம் என்று சொல்லப்படும் இதில் ஏலியன், வான்வெளி, சோலார் சிஸ்டம் உள்ளிட்ட பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன கடவுள் குறித்து தகவல் தெரிவித்துள்ள ஸ்டீபன் ஹாக்கிங், ''கடவுள் என்பவர் இல்லவே இல்லை. இந்த உலகத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. பிரபஞ்சத்தை யாரும் இயக்கவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார். கடவுள் குறித்து ஸ்டீபன் பேசுவது இது முதல் முறை அல்ல. பல கூட்டங்களில் கடவுள் குறித்த கேள்விகளுக்கு ‘கடவுள் இல்லை’ என்பதையே அவர் பதிலாக கொடுத்துள்ளார். 2015ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கடவுள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ''கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. மதங்கள் கூறும் கடவுளின் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை'' என்று தெரிவித்தார். இவரின் இந்தக் கருத்துக்கு மத அமைப்புகள் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தது.

புதிய வேளாண்மை சட்டம் மசோதா என்றால் என்ன?WHATE IS THE NEW AGRICULTURE ACT (PUTHIYA VELAN SATTAM) ACT-2020

நமது விவசாயிகள் மட்டுமின்றி, உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள். 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில் ஒரு சட்டமா அல்லது திட்டமிட்ட சதியா ..?? மேலும் பல கேள்விகள் எழுகின்றன.. சிலர் ஆதாயத்திற்காகவோ அல்லது ஒரு சார்பு நிலை எடுத்துவிட்டதாலோ உழவர்களை கிண்டலடிக்கலாம்.. ஒரு அரசு கடும் குளிரில் அமர்ந்து போராடும் லட்சக்கணக்கணக்கான உழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஐந்து நாட்கள் குளிரில் அவதிப்படுங்கள், நாங்கள் எங்களுக்குள் வசதியாக அமர்ந்து பேசி மீண்டும் உங்களுடன் பேசுவோம் என்பது எந்த விதத்தில் நியாயம் என்பதனையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.. இந்த வலிகள் ஏதோ ஒரு சந்தர்பவசமாக பல மாநிலங்களில் ஆட்சியில் அமர்பவர்களுக்கோ புரியாது.. புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்.. ஆனால், உழவுக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இதன் பெரும் கேடு தெளிவாகப் புரியும்.. உழவரைப் போற்றுவோம்.. உழவர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்.

MASTER FULL MOVIE IN TAMIL-TAMILVERTIONS.COM.IN

in master movie promo in tamil

திங்கள், 8 பிப்ரவரி, 2021

பெரியாருக்கு பயந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை திறந்த ஆதிக்க சாதியினர்!(#periyar)

THE GREAT LEADER OF PERIYAR : முந்தைய காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர்,ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு உள்ளே அனுமதிகிடையாது ,அப்போது இருந்த ஆளுமை அப்படிதான் இருந்தது,தீண்டாமை கொடுமைகள் உச்சம் தொட்ட காலம் அது ,ஒரு முறை பெரியார் வெளியூர் பயணமாக சென்றுவிட்டார் ,அப்போது பெரியார் தமிழ்நாட்டில் இல்லை ,அந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய சென்றனர் ஆதிக்க சாதியினர் அவர்களை தடுத்தனர், அவர்கள் இது நீங்கள் மட்டும் கட்டியது அல்ல அனைவரும் சேர்ந்து தான் கட்டியது ,இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களின் உழைப்பும் உள்ளது நாங்கள் செல்வோம் என்று அடக்குமுறைக்கு எதிராக உள்ளே சென்றார்கள், உள்ளே சென்ற அவர்களை ஆதிக்க சாதியினர் வெளிகதவை பூட்டிவிட்டனர், கதவை ""திறந்து விடுங்கள் "" என்று அவர்கள் கத்திகொண்டு இருந்தார்கள் ,உள்ளே சாகட்டும் என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள் ,4 நாட்கள் ஆகியது கதவை அவர்கள் திறந்துவிடவில்லை 5 வது நாள் தானாகவே அவர்கள் கதவை திறந்து விட்டார்கள் ஏன் தெரியுமா? பெரியார் தனது வெளிநாட்டு பயணம் முடித்து தமிழகம் திரும்பினார், அந்த ஈ.வே.ராமசாமி வந்து ஏதாவது செய்துவிடுவார் என்று பயந்து கோவில் கதவு திறக்கபட்டது ,அன்றுமுதல் அவர் இறந்த காலம் இன்று வரை அடக்குமுறை கும்பல் இவரை பார்த்தால் நடுங்கத்தான் செய்கிறார்கள் . அவர்தான் பெரியார்." THANK YOU AND SUPPORT THIS PAGE

மின் விலாங்கு மீன்; the electric fish eel;

மின் விலாங்கு மீன்; (Electric eel) தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின்னாற்றல் மீனாகும். விலாங்கு என்று பெயர் இருப்பினும் இது விலாங்கு மீன் அல்ல; மாறாக இது ஒரு கத்திமீனாகும். மின் விலாங்கு மீன், எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பிற உயிர்களை வேட்டையாடுவாதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யவல்லது. மின்னழுத்தம் உச்சமாக 650 வோல்ட்டு வரை செல்லக்கூடும். இம்மீன், தென் அமெரிக்க நீர்நிலைப் பகுதிகளில் காணப்படும் முக்கிய கொன்றுண்ணி ஆகும். இது அமேசான் மற்றும் ஓரினோகோ (Orinoco) ஆற்றுப் படுகைகளிலும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. 2.5 மீட்டர் நீளமும் 20 கிலோகிராம் எடையும் கொண்டதாக இவை வளர வல்லவை என்றாலும், 1 மீட்டர் நீளமுள்ள இவ்வகை மீன்களை பொதுவாக காணலாம்.... வாழ்விடம்; அமேசான் மற்றும் ஒரினோகோ ஆகிய நன்னீர் ஆற்றுப் படுகைகளில் மின் விலாங்கு மீன்கள் வாழ்கின்றன. மேலும் வெள்ளம், சதுப்பு நிலம், சிற்றோடைகள், சிற்றாறுகள் மற்றும் கடலோர சமவெளி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேற்றின் அடிப்பகுதியில் உள்ள கலக்கமற்ற அல்லது தேங்கிய நீரில் வாழ்கின்றன. வறண்ட பருவத்தில் ஆண் மீன் தன் உமிழ்நீரைக் கொண்டு ஒரு கூடு கட்டும். அதில் பெண் மீன் முட்டையிடும். ஒரு கூட்டில் அதிகபட்சம் 3000 மீன் குஞ்சுகள் வரை பொரிகின்றன. பெண் மீன்களை விட ஆண் மீன்கள் அளவில் பெரியவையாக வளர்கின்றன... thanks for watching

வெள்ளி, 8 ஜனவரி, 2021

Master movie in polakattum para para song lyrics line in tamil

            மாஸ்டர்



பொளக்கட்டும் பற பற

தெறிக்கட்டும் அளப்பற

நம்ம படை படை

வெளுக்கும் தரை தரை


தப்பாது தப்பாது

தப்பு அடிச்சா எனக்கு

துடிக்காத நரம்பு இல்ல

கொட்டு அடிச்சா….அட்றா…..


விடியிற வரை வரை

அலறட்டும் தரை தரை

முடியிற வரை வரை

ஆட்டாத கொறை கொற


எமனுக்கும் சாவுண்டு

இவன் மொறச்சா ஆட

தம்பி சூடம் ஏத்து சாமி

வந்துருச்சா


ஊரு முழுக்க சந்து பொந்து

தேடி பாத்துக்க நீ

இவனை எதுக்க சத்தம் கொடுக்க

கொம்பன் இல்லை இனி…..மவனே


அடிக்கிற அடியில் அட

தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்

அடிச்சது யாரு வெறும் சத்தம்

கேட்டு சொல்லட்டும்


மவனே…..

அடிக்கிற அடியில் அட

தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்

அடிச்சது யாரு வெறும் சத்தம்

கேட்டு சொல்லட்டும்


போதை தெளிஞ்சு பட்டை எடுக்க

கிளம்பி வரவன்டா

உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன்

சொல்லி வெச்சவன்டா….வாத்தி


பொளக்கட்டும் பற பற

தெறிக்கட்டும் அளப்பற

நம்ம படை படை

வெளுக்கும் தரை தரை


தப்பாது தப்பாது

தப்பு அடிச்சா எனக்கு

துடிக்காத நரம்பு இல்ல

கொட்டு அடிச்சா….அட்றா…..


விடியிற வரை வரை

அலறட்டும் தரை தரை

முடியிற வரை வரை

ஆட்டாத கொறை கொற


எமனுக்கும் சாவுண்டு

இவன் மொறச்சா ஆட

தம்பி சூடம் ஏத்து சாமி

வந்துருச்சா....



motivations quotes by apj abdul kalam