திங்கள், 8 பிப்ரவரி, 2021

பெரியாருக்கு பயந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை திறந்த ஆதிக்க சாதியினர்!(#periyar)

THE GREAT LEADER OF PERIYAR : முந்தைய காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர்,ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு உள்ளே அனுமதிகிடையாது ,அப்போது இருந்த ஆளுமை அப்படிதான் இருந்தது,தீண்டாமை கொடுமைகள் உச்சம் தொட்ட காலம் அது ,ஒரு முறை பெரியார் வெளியூர் பயணமாக சென்றுவிட்டார் ,அப்போது பெரியார் தமிழ்நாட்டில் இல்லை ,அந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய சென்றனர் ஆதிக்க சாதியினர் அவர்களை தடுத்தனர், அவர்கள் இது நீங்கள் மட்டும் கட்டியது அல்ல அனைவரும் சேர்ந்து தான் கட்டியது ,இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களின் உழைப்பும் உள்ளது நாங்கள் செல்வோம் என்று அடக்குமுறைக்கு எதிராக உள்ளே சென்றார்கள், உள்ளே சென்ற அவர்களை ஆதிக்க சாதியினர் வெளிகதவை பூட்டிவிட்டனர், கதவை ""திறந்து விடுங்கள் "" என்று அவர்கள் கத்திகொண்டு இருந்தார்கள் ,உள்ளே சாகட்டும் என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள் ,4 நாட்கள் ஆகியது கதவை அவர்கள் திறந்துவிடவில்லை 5 வது நாள் தானாகவே அவர்கள் கதவை திறந்து விட்டார்கள் ஏன் தெரியுமா? பெரியார் தனது வெளிநாட்டு பயணம் முடித்து தமிழகம் திரும்பினார், அந்த ஈ.வே.ராமசாமி வந்து ஏதாவது செய்துவிடுவார் என்று பயந்து கோவில் கதவு திறக்கபட்டது ,அன்றுமுதல் அவர் இறந்த காலம் இன்று வரை அடக்குமுறை கும்பல் இவரை பார்த்தால் நடுங்கத்தான் செய்கிறார்கள் . அவர்தான் பெரியார்." THANK YOU AND SUPPORT THIS PAGE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam