News readers,socialist, story readers ,the selfrespect persons ,socialist leaders , communism
வெள்ளி, 12 பிப்ரவரி, 2021
Dr.APJ.அப்துல்கலாம் அவர்களின் கடைசி நிமிடங்கள்:'
கலாம் அய்யா அவர்களின் கடைசி நிமிடங்கள் :
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் மரணத்திற்கு முன் நடந்த சம்பவம் இது ,கலாம் அய்யா (indian intitude of management) ஒரு கல்லூரி விழாவிற்கு மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தார் ,வரவேற்பு பலமாக இருந்தது, அப்போது கல்லூரி நுழைவாயிலில் செல்லும்போது அவரின் வரவேற்பு ,பாதுகாப்பிற்காக ஒரு தவாரி நின்றுகொண்டிருந்தார் , கார் ஓட்டுநரிடம் கார் நிறுத்தும் படி சொன்னார், அந்த தவாரியிடம் கலாம் அய்யா கேட்கிறார் "ஏன் வெயிலில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் " அமருங்கள் என்றார் அதற்கு அவர் பரவா இல்லை அய்யா என்றார் ,சாப்பிடிர்களா சொல்லுங்கள் ,இல்லை என்றால் வாங்கிகொண்டு வர சொல்கிறேன் என்றார் ,இல்லை அய்யா நான் சாப்பிட்டுவிட்டேன் என்றார் ,ஏன் காலையில் இருந்து நின்றுகண்டே இருக்கிறீர்கள் சிறிது நேரம் உட்காரவேண்டியது தானே என்று கூறினார், அவர் பரவா இல்லை அய்யா உங்களுக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் நிற்க நான் தயார் என்றார் ,இது நடந்தது அவர் இறுதிநொடிகளுக்கு முன்பு ,அவர் கடைசியாக இறுதி நேரம் வரை இவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவராகவே இருந்துள்ளார். இவரைபோன்ற தன்னம்பிக்கை மிகுந்த மனிதரை நாம் இனி கான இயலாது...
இந்த பதிவு படித்தமைக்கு நன்றி ,உங்களது கருத்து கம்மென்டில் பதிவு செய்யவும் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பாம்புகள்: உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்...
-
காரல் மார்க்ஸ் சிந்தனைகள் : 1) ஒரு மனிதனை ஒரு மீன் பிடிக்கவும், அதை நீங்கள் அவனுக்கு விற்கலாம். ஒரு மனிதனை மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், நீ...
-
செவ்வாய் கிரகம் முன்னுரை செவ்வாய் கிரகம். இது சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது பூமியைத் தாண்டிய அடுத்த கிரகம். செவ்வாய் சூரியனில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக