News readers,socialist, story readers ,the selfrespect persons ,socialist leaders , communism
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? How produce the Hindu god shivalingam ?
சிவலிங்கம் உருவான கதை தெரியுமா??
நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்ம புராணம் கூறுகிறது கேளுங்கள்..!
பத்ம புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல்,
பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் (அவர்கள் கணவர்கள்) மயங்கி விழுந்தனராம்.
மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதுதான் சிவலிங்கம். இதைதான் சில காட்டுமிராண்டிகள் வணங்குகின்றார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பாம்புகள்: உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்...
-
காரல் மார்க்ஸ் சிந்தனைகள் : 1) ஒரு மனிதனை ஒரு மீன் பிடிக்கவும், அதை நீங்கள் அவனுக்கு விற்கலாம். ஒரு மனிதனை மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், நீ...
-
செவ்வாய் கிரகம் முன்னுரை செவ்வாய் கிரகம். இது சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது பூமியைத் தாண்டிய அடுத்த கிரகம். செவ்வாய் சூரியனில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக