செவ்வாய், 15 நவம்பர், 2022

Dr.abj, abdul kalam Quotes in tamil

dr.apj.abdul
1)கை ரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை கனித்துவிடாதே , கைகள் அற்றவர்களுக்கும் எதிர்காலம் என்பது உண்டு.

Dr.apj.abdul kalam oil paint photos

t உங்கள் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்.. Dr.apj.abdul kalaam

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

Chiyan vikram in thangalan movie in posters images director pa.ranjith direction's

சியான் விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் மிக விரைவில் வெளிவர இருக்கும் தங்களான் திரைப்படம் , இது kgf கோலார் தங்க வயலில் நடந்தவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு 2023ல் வெளியாக உள்ளது.

motivations quotes by apj abdul kalam